1. Home
  2. தமிழ்நாடு

# Breaking News வரும் 27 ம் தேதி மோடி ஆலோசனை !!

# Breaking News வரும் 27 ம் தேதி மோடி ஆலோசனை !!


கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் வரும் 27 ம் தேதி பிரதமர் மோடி வீடியோ காணொலி மூலமாக 3 ம் கட்டமாக ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் மாநில முதலமைச்சர்கள் , சுகாதாரத் துறை அமைச்சர்கள் , மாநில செயலாளர்கள் கலந்து கொள்வார்கள். 2 ம் கட்ட ஊரடங்கு , மே 3 ம் தேதி முடிய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு முடிந்த பின்பு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் என்ன ? என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட இருக்கிறது.

Newstm.in

Trending News

Latest News

You May Like