மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்! வைரலாக பரவும் வீடியோ!

மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்! வைரலாக பரவும் வீடியோ!
 | 

மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்! வைரலாக பரவும் வீடியோ!

நம்மூர் மெரினா கடற்கரையில் குடும்பத்தோடு காற்று வாங்கச் செல்பவர்கள், அங்கே பார்க்காதே.... இந்தப் பக்கம் போகாதே என்று உடன் அழைத்து வந்திருக்கும் சிறுவர்களைத் தடை செய்வதைப் பார்த்திருப்போம். சென்னை நகரில் பார்க், பீச் போல டெல்லியில் காதலர்கள், அவர்களது அக்கப்போர்களுக்கு மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
அவர்களோட காதலனோ, காதலியோ முத்தம் கொடுத்தால் நமக்கென்ன என்று ஒதுங்கிப் போகிற சமாச்சாரம் எல்லாம் கிடையாது. பக்கத்தில் பயணிகள் அமர்ந்திருந்தாலும்,

மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்! வைரலாக பரவும் வீடியோ!

காதலுக்கு கண்ணில்லை என்பதைப் போல அதைப் பற்றியெல்லாம் இளம் ஜோடிகள் கண்டுக் கொள்வதேயில்லை.
டெல்லி மெட்ரோ ரயிலில் பயணிகள் அதிகமாக இருக்கும் போது, எதைப் பற்றியும் கவலைப்படாத காதல் ஜோடி ஒன்று முத்தமிட்டு கொள்ளும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. 

மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்! வைரலாக பரவும் வீடியோ!

மற்ற மாநிலங்களின் மெட்ரோக்களை விட டெல்லி மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகள் நெருக்கமாக அமர்ந்து செல்லும் காட்சிகளும் சகஜம் தான். அதையெல்லாம் தாண்டி மேற்கத்திய நாடுகளில் உள்ளதைப் போன்று ஒரு காதல் ஜோடி அக்கம்பக்கத்தில் ஆட்கள் இருப்பதை பொருட்படுத்தாமல் முத்தமிட்டுக் கொள்ளும் வீடியோவிற்கு பலரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். 

மெட்ரோ ரயில்களில் காதல் ஜோடிகளின் அட்டகாசம்! வைரலாக பரவும் வீடியோ!
சில வாரங்களுக்கு முன்னர், இதேபோல இளம் ஜோடி இருக்கையில் அமர்ந்து முத்தமிடும் வீடியோ, எதிரில் இருந்த பயணியால் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP