1. Home
  2. தமிழ்நாடு

Trial Room - ல் முன்னழகு தெரியும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன் !!

Trial Room - ல் முன்னழகு தெரியும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட மீரா மிதுன் !!


மீரா மிதுன் 2017 ம் ஆண்டு ஸ்ரீ கணேஷ் இயக்கிய தமிழ்த் திரைப்படமான 8 தோட்டாக்கள் திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறையில் நுழைந்தார். இப்படத்தில் இவர் வட சென்னையில் வசிக்கும் பக்கத்துவீட்டுப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டார்.

இவருக்கு பாராட்டைப் பெற்றுத் தந்த படமாக இவரது 2 வது படமான சூர்யா நடித்து விக்னேஷ் சிவன் இயக்கிய தானா சேர்ந்த கூட்டம் படம் அமைந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார் மீரா மிதுன்.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் விஷயங்கள் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார்.

View this post on Instagram

Shopping is my cardio 💯 Missing bigtym 🥺

A post shared by Meera Mitun (@meeramitun) on

சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான். இந்நிலையில், துணிக்கடை ஒன்றில் உடை மாற்றும் ட்ரையல் Room இல் Selfie புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மீரா. தன்னுடைய முன்னழகு தெரியும் அளவுக்கு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like