காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்! செல்போனில் ஆபாச வீடியோக்கள்!!

காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்! செல்போனில் ஆபாச வீடியோக்கள்!!

காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய காதலன்! செல்போனில் ஆபாச வீடியோக்கள்!!
X

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இரண்டு கல்லூரி மாணவிகள், ஒரு பத்தாம் மாணவி  ஆகிய மூவரையும் காதலிப்பதாக கூறி ஏமாற்றிய இளைஞர் ஒருவர் அவர்களை தனது நண்பர்களுக்கு விருந்தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 10ஆம் வகுப்பு மாணவி ஒரு புகார் அளித்தார். அதில் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர், திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி அந்த மாணவியுடன் உல்லசாமாக இருந்துள்ளார். மேலும், மாணவிக்கு தெரியாமல் அதை வீடியோ எடுத்துவைத்து மாணவியை மிரட்டியதாக தெரிகிறது. மேலும்  மாணவியை தனது நண்பர்களுக்கு அறிமுகம் செய்துவைத்து அவர்களுடனும் உல்லாசமாக இருக்க வற்புறுத்தியுள்ளார். 


நாளடைவில் மாணவியின் போக்கில் மாற்றத்தை உணர்ந்த பெற்றோர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். மாணவி புகார் கொடுத்த விவகாரம் வெளியேவரவே அந்த பகுதியை சேர்ந்த இரண்டு கல்லூரி மாணவிகளும் கார்த்திக் மீது அதே புகாரை கூறினர். உடனடியாக அந்த இளைஞரை கைது செய்து அவரது செல்போனை பார்த்த போது மேலும் சில இளம் பெண்களின் வீடியோ போனில் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக உள்ள இளைஞரின் நண்பர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it