குளிச்சிட்டு இருக்கோம் !! வீடியோவை வெளியிட்ட விஜய் டீவி ஜாக்குலின்

குளிச்சிட்டு இருக்கோம் !! வீடியோவை வெளியிட்ட விஜய் டீவி ஜாக்குலின்

குளிச்சிட்டு இருக்கோம் !! வீடியோவை வெளியிட்ட விஜய் டீவி ஜாக்குலின்
X

தற்போது விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்தாலும், B.Sc விசுவல் கம்யூனிகேஷன் கரசில் படித்து வருகிறார். அதனுடன் சேர்த்து ஏர்லைன்சில் ஏர் ஹோஸ்டஸ் ஆகவும் வேலை செய்து இப்படி மூன்று வேலைகளையும் ஒரே நேரத்தில் செய்து வருகிறார் ஜாக்குலின்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கபோவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜாக்குலின். நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

View this post on Instagram

Kulichitu erukom 🤪🤪 #Thaenmozhi ❤️

A post shared by Jacquline Lydia (@me_jackline) on

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார். அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் அவர்  குளிப்பது போன்ற வீடியோ வெளியிட்டுள்ளார். அது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Newstm.in

Next Story
Share it