மீண்டும் நிதி அளித்துள்ள லாரன்ஸ்! மொத்தம் இவ்வளவு பணம் கொடுத்துள்ளாரா!?

மீண்டும் நிதி அளித்துள்ள லாரன்ஸ்! மொத்தம் இவ்வளவு பணம் கொடுத்துள்ளாரா!?

மீண்டும் நிதி அளித்துள்ள லாரன்ஸ்! மொத்தம் இவ்வளவு பணம் கொடுத்துள்ளாரா!?
X

சென்னையில் உள்ள அம்மா உணவகங்களுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் 50 லட்ச ரூபாய் நிவாரண நிதி அளித்துள்ளார். 

ஏற்கனவே இவர் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும், முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சமும் வழங்கினார். மேலும் நடனக்கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.25 லட்சம், ஏழை மக்களுக்கு ரூ.75 லட்சம் என ரூ.3 கோடி வழங்கினார். விநியோகஸ்தர் சங்கத்திற்கு ரூ.15 லட்சம், நடிகர் சங்கத்திற்கு ரூ.25 லட்சம் என தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வந்த லாரன்ஸ், தற்போது சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு அளிப்பதற்காக ரூ. 50 லட்சம் வழங்கியுள்ளார்.

newstm.in

Next Story
Share it