பெண்ணுடன் முத்தக்காட்சி.. லெஸ்பியானாக நடிக்கும் நித்யா மேனன்.. வெளியான வீடியோ காட்சி !

பெண்ணுடன் முத்தக்காட்சி.. லெஸ்பியானாக நடிக்கும் நித்யா மேனன்.. வெளியான வீடியோ காட்சி !

பெண்ணுடன் முத்தக்காட்சி.. லெஸ்பியானாக நடிக்கும் நித்யா மேனன்.. வெளியான வீடியோ காட்சி !
X

நடிகை நித்யா மேனன் தமிழ் சினிமாவில் பல தரமான படங்களில் நடித்துள்ளார். அதிலும் இவர் நடிப்பில் வெளியாகிய மெர்சல், ஓகே கண்மணி, சைக்கோ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் நித்யா மேனன் ஏற்கனவே தெலுங்கி நடிகர் நானி தயாரித்த படம் ஒன்றில் லெஸ்பியன் கதாபத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், தற்போது இவர் OTTயில் வெளியான ப்ரீத் இன் டூ தி ஷேடோ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இதில் நித்யா மேனன் லெஸ்பியன் கதாபத்திரத்தில் மீண்டும் நடித்துள்ளார். இதில் ஒரு பெண்ணுடன் இவர் உதட்டோடு உதட்டு முத்தம் கொடுப்பது போல் காட்சிகள் அமைத்துள்ளனர்.

அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதோடு வழக்கம்போல் இந்த காட்சி தற்போது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in 

Next Story
Share it