தாறுமாறாக போஸ் கொடுத்த கேரளத்து நடிகை... சூடான இணையதளம்!

தாறுமாறாக போஸ் கொடுத்த கேரளத்து நடிகை... சூடான இணையதளம்!

தாறுமாறாக போஸ் கொடுத்த கேரளத்து நடிகை... சூடான இணையதளம்!
X

தமிழ்படம் 2, நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்துள்ள நடிகை ஐஷ்வர்யா மேனனுக்கு தனியாக ரசிகர் பட்டாளம் உள்ளது. அவர் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கூட மிகவும் பிரபலமடைந்துவிட்டார்.

தொடர்ந்து வாய்ப்பு பெறுவதற்காக இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். நாட்கள் ஆக ஆக கவர்ச்சி கூடிக்கொண்டே போகிறது. அந்த வகையில் தற்போது தாறுமாறாக முரட்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை ஒன்றை  வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. 

View this post on Instagram

Whatsup?

A post shared by Iswarya Menon (@iswarya.menon) on

newstm.in

Next Story
Share it