கேளம்பாக்கம் பண்ணை வீடு... ரஜினியின் வைரல் வீடியோ!

கேளம்பாக்கம் பண்ணை வீடு... ரஜினியின் வைரல் வீடியோ!

கேளம்பாக்கம் பண்ணை வீடு... ரஜினியின் வைரல் வீடியோ!
X

நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் மகள், மருமகன், பேரனுடன் ஓய்வெடுக்க சென்றுள்ளார். 

அங்கு மாஸ்க் போட்டுக்கொண்டு ரஜினிகாந்த் கார் ஓட்டியது தான் சமூக வலைதளங்களில் வைரலானது. அதனைத் தொடர்ந்து காரில் இருந்து இறங்கிய உடன் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட போட்டோவும் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ரஜினிகாந்த் குடும்பத்தினருடன் வந்து கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ஓய்வு எடுப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் பண்ணை வீட்டில் வாக்கிங் சென்ற வீடியோ ஒன்று வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.     

newstm.in

Next Story
Share it