பிகினியில் கபாலி பட நாயகி! வாயை பிளந்த நெட்டிசன்கள்!!

பிகினியில் கபாலி பட நாயகி! வாயை பிளந்த நெட்டிசன்கள்!!

பிகினியில் கபாலி பட நாயகி! வாயை பிளந்த நெட்டிசன்கள்!!
X

ரஜினிகாந்த் உடன் கபாலி படத்தில் நடித்த ராதிகா ஆப்தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினியின் இருக்கும் ஃபோட்டோ ஒன்றை பதிவேற்றியுள்ளார். 

நடிகை ராதிகா ஆப்தே அவ்வப்போது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.  அந்த வகையில் கடலில் நிற்கும் படகில் பிகினி அணிந்து உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நெட்டிசன்களை கிறுகிறுக்க வைத்துள்ளார். அந்தப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

newstm.in

Next Story
Share it