இன்று பெளர்ணமி பூஜையில் கலந்துக்கோங்க! ஆன்லைனின் கூட்டுப் பிரார்த்தனை!

இன்று பெளர்ணமி பூஜையில் கலந்துக்கோங்க! ஆன்லைனின் கூட்டுப் பிரார்த்தனை!

இன்று பெளர்ணமி பூஜையில் கலந்துக்கோங்க! ஆன்லைனின் கூட்டுப் பிரார்த்தனை!
X

கூட்டுப் பிரார்த்தனையின் பலம் எப்போதுமே அபரிமிதமானது. கொரோனா 2வது அலை, 3வது அலைன்னு பயமுறுத்திக்கிட்டு இருக்காங்க.. இப்போ தான் ஊரடங்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு பொதுமக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கோயில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லையே தவிர, ஆத்மார்த்தமான பக்தர்கள் ஒவ்வொருவரின் மனதினுள்ளும் அபிராமி வீற்றிருக்கிறாள். அவர்களை ஆசிர்வதிக்கிறாள்.
கூட்டுப் பிரார்த்தனைக்கு இருக்கும் மகிமையே தனி தான். ஒவ்வொருவருக்கும் தனித்தனியே ஏராளமான பிரார்த்தனைகள் இருந்தாலும் இப்படி கூட்டுப் பிரார்த்தனையில் அபிராமியின் உள்ளத்தைக் குளிர்விக்கும் போது, வேண்டும் வரம் கிடைக்கிறது.

உலக நன்மைக்காகவும், நம் மக்களின், பிள்ளைகளின், குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்காகவும், தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு நிவர்த்தி வேண்டியும் இந்த பிரார்த்தனையில் மனமுருகி வேண்டிக் கொள்வோம்.
இன்று 24ம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் பெளர்ணமி பூஜை நடைப்பெற இருக்கிறது. கூட்டுப் பிரார்த்தனைக்கு எப்போதுமே பலன்கள் அதிகம். உலக நன்மைக்காகவும், நம் மக்களின் ஆரோக்கியத்திற்காகவும், தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு நிவர்த்தி வேண்டியும் இன்று மாலை இந்த பிரார்த்தனையில் 5 மணியளவில் உங்கள் வீட்டிலிருந்தபடியே ஆன்லைனின் அபிராமி அந்தாதி படிப்பதற்கு தங்களை அழைக்கிறோம்.
இதற்கான link கீழே தரப்பட்டுள்ளது.
https://meet.google.com/dat-yfzg-wyo
Or open Meet and enter this code: dat-yfzg-wyo

Tags:
Next Story
Share it