ஜனவரி 17 விடுமுறை ரத்து.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!

 | 

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் ஜனவரி 17-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, வரும் பிப்ரவரி 4-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜனவரி 17-ம் தேதி விடுமுறை கிடையாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் அத்தியாவசிய பொருட்களை பெற ஏதுவாக, வரும் 17-ம் தேதி விடப்பட்டிருந்த உள்ளூர் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் இதர ரேஷன் பொருட்களை வாங்காதவர்கள் வரும் 17-ம் தேதி பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP