சப் இன்ஸ்பெக்டர் மீது சீறி பாய்ந்த ஜல்லிக்கட்டு காளை - வைரல் வீடியோ

ஜல்லிக்கட்டு போட்டியின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் சி.ஐ ஷங்கர் மீது ஜல்லிக்கட்டு காளை ஒன்று எதிர்பாராத விதமாக சீறி பாய்ந்தது.இதில் சி.ஐ ஷங்கர் காற்றில் தூக்கி வீசப்பட்டார் சி.ஐ ஷங்கர் தூக்கி வீசப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது
 | 

சப் இன்ஸ்பெக்டர் மீது சீறி பாய்ந்த ஜல்லிக்கட்டு காளை - வைரல் வீடியோ

ஜல்லிக்கட்டு போட்டியின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேலூர் சி.ஐ ஷங்கர் மீது ஜல்லிக்கட்டு காளை  ஒன்று எதிர்பாராத விதமாக சீறி பாய்ந்தது.இதில்  சி.ஐ ஷங்கர் காற்றில் தூக்கி வீசப்பட்டார்  

 சி.ஐ ஷங்கர் தூக்கி வீசப்பட்ட வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP