தனுஷுடன் நடித்த குழந்தை ஹீரோயின் ரேஞ்சுக்கு வந்துட்டார் பாருங்க!!!

தனுஷுடன் நடித்த குழந்தை ஹீரோயின் ரேஞ்சுக்கு வந்துட்டார் பாருங்க!!!

தனுஷுடன் நடித்த குழந்தை ஹீரோயின் ரேஞ்சுக்கு வந்துட்டார் பாருங்க!!!
X

தனுஷ் நடிப்பில் வெளியான  3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்த கேப்ரில்லா பாவாடை, தாவணி அணிந்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

கேப்ரில்லா 3 படத்தை தொடர்ந்து அப்பா, அப்பா 2 ஆகிய படங்களிலும் நடித்திருந்தார். அப்போது சிறுமியாக இருந்த அவர் தற்போது ரொம்பவே மாடர்னாக மாறிவிட்டார். அவர் விஜய் டிவியில் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்களிலும் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியுள்ளது.

newstm.in

Next Story
Share it