மங்காத்தா பைக் சேஸ் சீனில் அஜித் நடிக்கலயாமே? கோபத்தில் தல ரசிகர்கள்!

மங்காத்தா பைக் சேஸ் சீனில் அஜித் நடிக்கலயாமே? கோபத்தில் தல ரசிகர்கள்!

மங்காத்தா பைக் சேஸ் சீனில் அஜித் நடிக்கலயாமே? கோபத்தில் தல ரசிகர்கள்!
X

அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியாகி மெகா ஹிட்டான மங்காத்தா திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் தயாராகி  85 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.

மங்காத்தா படத்தில் அஜித் கார், பைக் ஓட்டுவது போன்ற காட்சிகளில் நடித்திருப்பார். அதுமட்டுமல்லாமல் ரேஸ் பைக் ஓட்டுவது போன்ற சீன் ஒன்று படத்தில் உள்ளது. அந்த காட்சி எடுக்கப்படும்போது அஜித் அந்த பைக்கை ஒட்டிய வீடியோ எல்லாம் சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆனது. ஆனால் பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி அந்த காட்சியில் அஜீத், வைபவ் நடிக்கவே இல்லை என்று தனது யூடியூப் சேனலில்  கூறியுள்ளார்.


டூப் போட்டு அந்த காட்சி எடுக்கப்பட்டது என்றும், படம் பிரமோஷனில் நடிகர் வைபவ் பொய் சொல்லிவிட்டார் என்றும் பிஸ்மி குற்றம் சாட்டியுள்ளார். இதனைக் கேள்விப்பட்ட தல ரசிகர்கள் செம கோபத்தில் உள்ளனர். இதுகுறித்து படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

newstm.in

Next Story
Share it