1. Home
  2. தமிழ்நாடு

சென்னையைவிட பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா.. மாவட்ட வாரியான விவரம் உள்ளே !

சென்னையைவிட பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா.. மாவட்ட வாரியான விவரம் உள்ளே !


தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 4,231 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,26,581 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 42,369 ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அத்துடன் இன்று மட்டும் 3,994 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 இதுவரை மொத்தம் 78,161 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 65 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையைவிட பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா.. மாவட்ட வாரியான விவரம் உள்ளே !

சென்னையில் மட்டும் இன்று 1,216 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர மற்ற மாவட்டங்களின் நிலவரத்தை காணலாம்.

அரியலூர் - 5
செங்கல்பட்டு - 169
கோவை - 98
கடலூர் - 67
தருமபுரி - 56
திண்டுக்கல் - 4
ஈரோடு - 17
கள்ளக்குறிச்சி - 254
காஞ்சிபுரம் - 67
கன்னியாகுமரி - 95
கரூர் - 4
கிருஷ்ணகிரி - 4
மதுரை - 262
நாகை - 25
நாமக்கல் - 17

சென்னையைவிட பிற மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா.. மாவட்ட வாரியான விவரம் உள்ளே !
நீலகிரி - 13
பெரம்பலூர் - 5
புதுக்கோட்டை - 46
ராமநாதபுரம் - 61
ராணிப்பேட்டை - 79
சேலம் - 92
சிவகங்கை - 62
தென்காசி - 29
தஞ்சை - 32
தேனி - 90
திருப்பத்தூர் - 19
திருவள்ளூர் - 364
திருவண்ணாமலை - 70
திருவாரூர் - 40
தூத்துக்குடி - 196
நெல்லை - 110
திருப்பூர் - 6
திருச்சி - 93
வேலூர் - 87
விழுப்புரம் - 31
விருதுநகர் - 289 எனப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர வெளிநாட்டு விமானத்தில் வந்து கண்காணிப்பிலிருந்த 3, உள்நாட்டு விமானத்தில் வந்து கண்காணிப்பிலிருந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
 

newstm.in 

Trending News

Latest News

You May Like