மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!

மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
X

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

மதுரையில் ஒரே நாளில் 192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூரில் 219 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 242 பேரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 61 பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 105 பேரும், தூத்துக்குடி மாவட்டத்தில் 195 பேரும், வேலூர் மாவட்டத்தில் 140 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 41  பேரும் ஒரே நாளில் நோய் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதே போல் மற்ற மாவட்டங்களிலும் வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

newstm.in

Next Story
Share it