1. Home
  2. தமிழ்நாடு

லிங்க்-ஐ தொட்டா தூக்கிடுவானுக! போலீசார் எச்சரிக்கை..!

Q

ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி கோப்பையை வென்றதை கொண்டாடும் வகையில் பிரபல மொபைல் நிறுவனங்கள் பெயரில் 3 மாத இலவச ரீசார்ஜ் என்ற போலி லிங்க் மூலம் இணைய வழி குற்றவாளிகள் மோசடியில் ஈடுபட முயற்சிப்பதால், அந்த லிங்கை தொட வேண்டாம் என பசைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை.

மறந்தும் தொட்டுடாதீங்க

https://ipl25-racharget7.blogspot.com/

இந்த Link-ஐ தொட்டால் நமது தனிப்பட்ட விபரம், வங்கிக் கணக்கு விவரங்களை மோசடியாளர்கள் கண்காணித்து திருட்டுச் செயலில் ஈடுபடுவார்கள் என தமிழ்நாடு சைபர்' குற்றத்தடுப்பு காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.

Trending News

Latest News

You May Like