ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தால் எந்த பயனும் இல்லை! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தால் எந்த பயனும் இல்லை! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!

ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தால் எந்த பயனும் இல்லை! ஆய்வில் அதிர்ச்சி தகவல்!!
X

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் கொரோனா சிகிச்சையில் எந்த பலனையும் அளிக்கவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் எடுத்து கொண்ட 368 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த மருந்து கொரோனாவுக்கு எதிராக பலன் அளிக்கவில்லை என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இதே போல தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஆய்வில், ஹைட்ராக்சிகுளோரோகுயினை பயன்படுத்திய பின்னரே உயிரிழப்புகள் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை வழங்கலாம் என்பதற்கு மருத்துவ தரவுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

Next Story
Share it