ஊரடங்கிலும் உயிர்ப்புடன் இருக்கும் மனிதநேயம்!

 | 

மகாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு சகோதரிகள் இரண்டு பேர் உணவளித்து வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊடரங்கு உத்தரவால் பொதுமக்கள் வீட்டில் முடங்கியுள்ளனர். எல்லா மக்களுக்கும் உணவு கிடைப்பதே பெரும் போராட்டமாக இருக்கிறது. இந்த நிலையில் தெருநாய்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது. சாலைகளில் உள்ள நாய்கள் உணவின்றி தவித்து வருகின்றன. 


இந்நிலையில் நாக்பூரை சேர்ந்த இரண்டு சகோதரிகள் சாலையோரங்களில் வசிக்கும் தெரு நாய்களுக்கு உணவளித்து வருகின்றனர். கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன, மக்கள் யாரும் வெளியே வராததால் நாய்களுக்கு உணவு கிடைப்பத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அவர்கள், தெரு நாய்களுக்கு உணவளிப்பது நமது கடமை என கூறியுள்ளனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP