புடவையில் மாஸ்க் எப்படி செய்வது..? வீடியோ வெளியிட்ட அஜித் பட நடிகை.!

புடவையில் மாஸ்க் எப்படி செய்வது..? வீடியோ வெளியிட்ட அஜித் பட நடிகை.!

புடவையில் மாஸ்க் எப்படி செய்வது..? வீடியோ வெளியிட்ட அஜித் பட நடிகை.!
X

கொரோனா பாதுகாப்பில் இருந்து காத்துக்கொள்ள அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என அரசுகள் அறிவுறுத்தி வருகிறது. மாஸ்க் அணியாமல் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் மீறி வெளியே வந்தால் 100 ரூபாய் முதல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

மேலும் மாஸ்க் தட்டுப்பாடும் தற்போது குறைந்து வரும் நிலையில் மக்களே மாஸ்கை வீட்டில் இருந்தபடி மெனக்கெடாமல் எப்படி செய்யலாம் என பலரும் வீடியோ ஷேர் செய்து வருகின்றனர்.

அந்த வரிசையில் நடிகை வித்யாபாலன் வீட்டிலேயே புடவை துணி மூலம் மாஸ்க் செய்வது எப்படி என வீடியோ மூலம் விளக்கியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் பகிர்ந்த இந்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது. ஒரு புடவைத் துணி இரண்டு ரப்பர் பேண்ட் என அவரின் மாஸ்க் செய்யும் வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

நடிகை வித்யாபாலன் நேர் கொண்ட பார்வையில் அஜீத்திற்கு ஜோடியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in 

Next Story
Share it