1. Home
  2. தமிழ்நாடு

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு ?

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு ?


தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒதுவரை கொரோனா பாதிப்பு 55 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பலி எண்ணிக்கை 700 - ஐ கடந்துள்ளது. குறிப்பாக சென்னையில் தான் கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாகியுள்ளது.

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு ?

இதுவரை சென்னையில் மட்டும் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்தான தினமும் சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.

திருவொற்றியூர் 1483 , மணலி 560 , மாதவரம் 1095 , தண்டையார்பேட்டை    4963 , ராயபுரம் 6148 , திருவிக நகர் 3440 , அம்பத்தூர்    1440 , அண்ணா நகர் 4142 , தேனாம்பேட்டை 4785 , கோடம்பாக்கம் 4329 , வளசரவாக்கம் 1667 , ஆலந்தூர் , 840 , அடையாறு 2314 , பெருங்குடி 809 , சோழிங்கநல்லூர் 732 ஆக உள்ளது

Newstm.in

Trending News

Latest News

You May Like