சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு ?

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு ?

சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு எவ்வளவு ?
X

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சென்னையில் தான் கொரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளது. தினமும் சென்னையில் மண்டல வாரியாக கொரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டு வருகிறது.

அதன்படி இன்று வெளியிடப்பட்ட பட்டியலில் ; திருவொற்றியூர் 1072 , மணலி    418 , மாதவரம் 780 , தண்டையார்பேட்டை    3781 , ராயபுரம் 4821 , திருவிக நகர் 2660 , அம்பத்தூர்    987 , அண்ணா நகர் 2781 , தேனாம்பேட்டை 3464 ,

கோடம்பாக்கம் 3108 , வளசரவாக்கம் 1268 , ஆலந்தூர் 587 , அடையாறு 1607 , பெருங்குடி    536 , சோழிங்கநல்லூர் 527 , ஆக உள்ளது. மூன்று மண்டலங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ராயபுரத்தில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் , 2 மண்டலங்களில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் பாதிக்கப்படுள்ளனர். 

Newstm.in

Next Story
Share it