கொரோனா எத்தனை நாட்கள் இருக்கும்? வைத்தீஸ்வரன்கோவில் ஜோதிடர் கணிப்பு!

கொரோனா எத்தனை நாட்கள் இருக்கும்? வைத்தீஸ்வரன்கோவில் ஜோதிடர் கணிப்பு!

கொரோனா எத்தனை நாட்கள் இருக்கும்? வைத்தீஸ்வரன்கோவில் ஜோதிடர் கணிப்பு!
X

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலை சேர்ந்த புகழ்பெற்ற நாடி ஜோதிடர் ஒருவரிடம் கேட்டபோது அவர் கொரோனாவுக்கு கடைசி நாளை குறித்துள்ளார். 

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு காரணமாக பலர் தங்கள் வேலைகளை இழந்து, சாப்பாட்டிற்கே சிரமப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. உலகளவில் பொருளாதாரம் மிகவும் பின்தங்கியுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் வைரஸ் தாக்கம் சற்று குறைவு என்றாலும் கூட மக்கள் மத்தியில் வைரஸ் தொற்று கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் மே 13ஆம் தேதிக்கு பிறகு படிப்படியாக குறையும் என்று வைத்தீஸ்வரன் கோவிலை சேர்ந்த புகழ்பெற்ற நாடி ஜோதிடர் கணித்துள்ளார். 

newstm.in

Next Story
Share it