சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டல வாரியாக எவ்வளவு ? 

 | 

தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்துள்ளது. பலியானோரின் எண்ணிக்கையும் 1,200ஐ தாண்டியது.

சென்னையின் மொத்த பாதிப்பு 58 ஆயிரத்தை கடந்துள்ளது. அதில், 34,828 பேர் குணமடைந்து விட்டனர். டிஸ்சார்ஜ் 60 சதவீதம் ஆகும். இதுவரையில் 888 பேர் சென்னையில் மட்டும் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் , சென்னையில் மண்டல வாரியான கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் விபரங்களை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதிகபட்சமாக, அண்ணா நகரில் 3,166 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதைத் தொடர்ந்து, தேனாம்பேட்டையில் 2,051 பேரும், ராயபுரத்தில் 2,309 பேரும், கோடம்பாக்கத்தில் 2,322 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP