இல்லத்தரசிகள் ஷாக்..! ரூ.59 ஆயிரத்தை நெருங்குகிறது தங்கத்தின் விலை..!

இன்று (ஜன.,13) சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ. 58,720க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ரூ.7,340க்கு விற்பனை ஆகிறது. (ஜன.1 முதல் ஜன.13) வரையிலான தங்கம் விலை நிலவரம்;
1/01/2025 - ரூ.57,200
2/01/2025 - ரூ.57,440
3/01/2025 - ரூ.58,720
4/01/2025 - ரூ.57,720
5/01/2025 -ரூ.57,720
6/01/2025 -ரூ.57,720
7/01/2025 -ரூ.57,720
8/01/2025 - ரூ.57,800
9/01/2025 -ரூ.58,080
10/01/2025 -ரூ.58,280
11/01/2025- ரூ.58,520
13/01/2025- ரூ. 58,720
தை மாதத்தில் சுப முகூர்த்த நிகழ்வுகள் அதிகமாக நடக்கும் நிலையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.