கட்டுமஸ்தான உடலுடன் பிரபல நடிகை வெளியிட்ட ஹாட் ஃபோட்டோஸ்!

கட்டுமஸ்தான உடலுடன் பிரபல நடிகை வெளியிட்ட ஹாட் ஃபோட்டோஸ்!

கட்டுமஸ்தான உடலுடன் பிரபல நடிகை வெளியிட்ட ஹாட் ஃபோட்டோஸ்!
X

தமிழ் படம், நேர் எதிர், கோமளவள்ளி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்த நடிகை ஐஸ்வர்யா மேனன் ஹிப்ஹாப் ஆதியின் நான் சிரித்தால் படம் மூலம் இளைஞர்களின் விருப்பத்திற்கு உரிய நடிகையானார். 

இவர் தற்போது கொரோனா பொதுமுடக்க காலத்தில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். திரைப்படங்களை விட சமூக வலைதளம் தான் அவரை பல ரசிகர்களிடம் கொண்டு சேர்த்துள்ளது. இந்நிலையில் இவர் தற்போது அருவி அருகே எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

newstm.in

Next Story
Share it