"தண்ணிக்குள் நின்றாலும் எல்லாம் முழுசா தெரியுதே" : ஹாட் புகைப்படம் வெளியிட்ட ஹன்சிகா!

 | 

நடிகை ஹன்சிகா தண்ணீருக்கு நடுவே நின்று ஹாட்டாக கொடுத்துள்ள போஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சினிமாவுக்கு வந்த புதிதில் கொஞ்சம் குண்டாக இருந்த ஹன்சிகா தற்போது உடற்பயிற்சி மூலம் ரொம்பவே ஒல்லியாகி விட்டார். சமீபமாக அவருக்கு பட வாய்ப்பு இல்லாத நிலையில், தற்போது வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதனிடையே இவர் சிம்புவுடன் மகா என்ற படத்தில் நடித்து வருகிறார். அடிக்கடி சமூக வலைதளத்தில் ஹாட் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஹன்சிகா தற்போது, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் நின்று கொண்டிருக்கும் படத்தை பகிர்ந்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP