தமிழகத்தில் இன்று 24 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு !

 | 

வங்கக் கடலில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. மேலும் 4 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கனமழை பெய்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று எங்கெல்லாம் விடுமுறை என பார்க்கலாம்..
school
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

* சென்னை
* மயிலாடுதுறை
* தேனி
* திண்டுக்கல்
* விருதுநகர்
* தென்காசி
* திருநெல்வேலி
* தூத்துக்குடி
* தஞ்சாவூர்
* அரியலூர்
* பெரம்பலூர்
* நாகை
* புதுக்கோட்டை
* மயிலாடுதுறை
* கன்னியாகுமரி

பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

* மதுரை
* சிவகங்கை
* ராமநாதபுரம்
* திருச்சி
* திருவாரூர்
* கள்ளக்குறிச்சி
* விழுப்புரம்
* செங்கல்பட்டு
* காஞ்சிபுரம்

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP