நடிகர் விஜயுடன் ஷாஜகான் படத்தில் நடித்த ஹீரோயின் !! இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா ?

நடிகர் விஜயுடன் ஷாஜகான் படத்தில் நடித்த ஹீரோயின் !! இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா ?

நடிகர் விஜயுடன் ஷாஜகான் படத்தில் நடித்த ஹீரோயின் !! இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா ?
X

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார் ரிச்சா.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இளம் வயதிலேயே பிரபல நடிகையாக அறிமுகமானவர் நடிகை ரிச்சா பல்லட். தமிழில் நடிகர் விஜய் நடித்த ஷாஜகான் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.

அதன்பிறகு ஒருசில படங்கள் மட்டுமே வாய்ப்புகள் வந்த நிலையில், ஹீரோயின் கதாபாத்திரம் இல்லாவிட்டாலும் கிடைத்த வேடங்களில் நடித்து வந்தார். கடைசியாக ஜெயம் ரவியின் சம்திங் சம்திங்..உனக்கும் எனக்கும் படத்தில் த்ரிஷாவுக்கு தோழியாக சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

Reliving where it all began #taking back time.🎬

A post shared by Richa Pallod (@richapallod) on

அதன் பிறகு இவரை பெரிதாக எந்த படத்திலும் காண முடியவில்லை. தற்போது 39 வயதாகிய நடிகை ரிச்சா பெங்களூரிவில் வசித்து வருகிறார். ஆளே மாறி அடையாளம் தெரியாமல் உள்ள அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சில நடிகைகள் மார்க்கெட்டில் இது போல் இருக்கிற , இடம் தெரியாத போல் ஆகிவிடுகிறார்கள்.

Newstm.in

Next Story
Share it