கையில சரக்கு!! அதகளப்படுத்தும் வனிதா விஜயகுமார்!!

கையில சரக்கு!! அதகளப்படுத்தும் வனிதா விஜயகுமார்!!

கையில சரக்கு!! அதகளப்படுத்தும் வனிதா விஜயகுமார்!!
X

வனிதா மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இந்தநிலையில் , பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் தனக்கு நீதி கேட்டு போலீசில் புகார் அளித்தும் தொடர்ந்து பல்வேறு பேட்டிகளை கொடுத்தும் வருகிறார். அவருக்கு சூர்யா தேவி, ரவீந்திரன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆதரவாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் வனிதாவின் புகைப்படம் ஒன்று சமூக வளைதளத்தில் வைரலாகி வருகிறது.

அவர் அருகில் ஒரு நபர் வனிதாவின் தோளில் கை போட்டுக் கொண்டு நெருக்கமாக உட்கார்ந்திருக்கிறார், கையில் மதுகோப்பையுடன். இந்த புகைப்படத்தில் வனிதாவின் அருகில் இருக்கும் நபர் யார் என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it