கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் , 8 நாட்களுக்கு முழு ஊரடங்கை அதிரடி அறிவிப்பு தமிழக அரசு !!

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் , 8 நாட்களுக்கு முழு ஊரடங்கை அதிரடி அறிவிப்பு தமிழக அரசு !!

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் , 8 நாட்களுக்கு முழு ஊரடங்கை அதிரடி அறிவிப்பு தமிழக அரசு !!
X

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவ தொடங்கியது முதல் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது. பிற மாவட்டங்களில் நாளுக்கு நாள் தொற்று உயர்ந்து வருகிறது.

அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகின்றன. அந்த வகையில் தேனி மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பாக வர்த்தக சங்கம் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வருகின்ற 19ஆம் தேதி முதல் 26ம் தேதி வரை 8 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் படுத்த வர்த்தக சங்கம் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Newstm.in

Next Story
Share it