மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!
விடுமுறைக்கு பின்னர் இன்று தங்கம் விலையில் மாற்றம் காணப்படுகிறது.
அதன்படி, ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.57,200க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.7,150 ஆக இருக்கிறது.
கடந்த 10 நாட்களில் (டிச.20 முதல் டிச.29) தங்கம் விலை நிலவரத்தைக் காணலாம்;
டிச.20 - ரூ. 56,320
டிச.21 - ரூ. 56,800
டிச.22 - ரூ. 56,800
டிச. 23 - ரூ. 56,080
டிச. 24 - ரூ.56,720
டிச.25 - ரூ. 56,800
டிச.26 - ரூ. 57, 000
டிச.27 - ரூ.57,200
டிச.28 - ரூ.57,080
டிச.29 - ரூ.57,080 (விடுமுறை என்பதால் விலையில் மாற்றம் இல்லை)