தாயின் காலில் விழுந்து ஆசி பெற்ற கிரிக்கெட்டின் கடவுள்! வைரலாகும் புகைப்படம்!!

தாயின் காலில் விழுந்து ஆசி பெற்ற கிரிக்கெட்டின் கடவுள்! வைரலாகும் புகைப்படம்!!

தாயின் காலில் விழுந்து ஆசி பெற்ற கிரிக்கெட்டின் கடவுள்! வைரலாகும் புகைப்படம்!!
X

47ஆவது பிறந்த நாள் கொண்டாடும் சச்சின் டெண்டுல்கர் அவரது தாயிடன் ஆசிர்வாதம் பெரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் சச்சின் தனது பிறந்தநாளை கொண்டாடவில்லை. கொரோனாவுக்கு எதிரான போராடும் மருத்துவர்கள், செவிலியர், தூய்மைப் பணியாளர்கள் என அனைவரையும் கௌரவிக்கும் விதமாக இந்த வருடம் பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். மேலும் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்களுக்கு சச்சின் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

Next Story
Share it