மழையில் நனைந்தபடி கிளாமராக உடற்பயிற்சி செய்யும் நடிகை!

மழையில் நனைந்தபடி கிளாமராக உடற்பயிற்சி செய்யும் நடிகை!

மழையில் நனைந்தபடி கிளாமராக உடற்பயிற்சி செய்யும் நடிகை!
X

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்தியாவின் பிரபல நடிகையான தமன்னா, பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழில் அஜித், விஜய், விக்ரம், சிம்பு, தனுஷ், சூர்யா என அத்தனை நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்துள்ளார்.

தற்போது தமன்னாவுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் சமூக வலைதள பக்கங்களில் அடிக்கடி விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஜிம் உடையில் மழையில் நனைந்தபடி யோகாசனம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.   

newstm.in

Next Story
Share it