ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் பலி 

ஆரணி அருகே ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 | 

ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் பலி 

ஆரணி அருகே ஏரியில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகேயுள்ள இரும்பேடு கிராமத்து ஏரியில் கல்லூரி மாணவர்கள் கோகுல், கனகராஜ் ஆகியோர் குளித்துக்கொண்டிருந்தனர். அப்போது, இருவரும் திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

உடனே இதனை அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP