பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம்: ரூ.16 லட்சம் அபராதம்

சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் மேற்கொண்ட 10,791 பயணிகளிடம் ரூ.16.80 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
 | 

பேருந்தில் டிக்கெட் இல்லாமல் பயணம்: ரூ.16 லட்சம் அபராதம்

சென்னை மாநகர பேருந்துகளில் டிக்கெட் இல்லாமல் பயணம் மேற்கொண்ட 10,791 பயணிகளிடம் ரூ.16.80 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த மே முதல் ஜூலை மாதம் வரை நடைபெற்ற சோதனையில் ரூ.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாவும், இனிவரும் காலங்களிலும் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்படும் எனவும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP