மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பே இல்லை

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பே இல்லை என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.
 | 

மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பே இல்லை

சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க வாய்ப்பே இல்லை என்று தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். 

மெட்ரோ ரயில் கட்டணம் சரியான அளவிலேயே நிர்ணயிக்கப்பட்டுள்ளது; குறைக்க வாய்ப்பே இல்லை என்றும், மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்ட பணிகள் முழு வீச்சி நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சென்னை மெட்ரோ ரயிலில் கட்டணம் அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் கூறி வந்தது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP