ஸ்டாலின் தலைமையில் ஆட்சி என்பதே இலக்கு: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை மலர வைப்பதே இளைஞரணியின் இலக்கு என்று, திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட 40-ஆம் ஆண்டையொட்டி உதயநிதி ஸ்டாலின் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.
 | 

ஸ்டாலின் தலைமையில் ஆட்சி என்பதே இலக்கு: உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை மலர வைப்பதே இளைஞரணியின் இலக்கு என்று, திமுக இளைஞரணி தொடங்கப்பட்ட 40 -ஆம் ஆண்டையொட்டி உதயநிதி ஸ்டாலின் இன்று அறிக்கை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும், ‘எனக்கு கிடைத்த பொறுப்பு ஒருபக்கம் பெருமையாகவும், மறுபக்கம் மலைப்பாகவும் இருக்கிறது. பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு விமர்சனங்கள் என்பவை உரம் போன்றது; மனதை திடப்படுத்துபவை. யாராலும் எளிதில் அசைக்க முடியாத திமுகவை பார்த்தால் பலருக்கும் வயிற்றெரிச்சல். செயல்பாட்டின் மூலம் விமர்சனங்களை எதிர்கொண்டு வெற்றியை நோக்கிச் செல்வோம்’ என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP