நவீன இந்தியாவை படைக்கும் சிறப்பான பட்ஜெட்: ஓபிஎஸ் புகழாரம்

இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி நவீன இந்தியாவை படைக்கும் சிறப்பான பட்ஜெட் என்று, மத்திய பட்ஜெட் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.
 | 

நவீன இந்தியாவை படைக்கும் சிறப்பான பட்ஜெட்: ஓபிஎஸ் புகழாரம்

இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி நவீன இந்தியாவை படைக்கும் சிறப்பான பட்ஜெட் என்று, மத்திய பட்ஜெட் குறித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் உள்கட்டமைப்பு வசதிகளை மேலும் வலுப்படுத்தும் பட்ஜெட் என்றும், புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டியது தமிழ் இனத்திற்கு கிடைத்த மாபெரும் கவுரவும் எனவும் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP