ஸ்டாலின் , வைகோவுக்கு நன்றி தெரிவிக்கும் பொன்.ராதாகிருஷ்ணன்!

இரு நாட்டு தலைவர்கள் வருகையை ஆதரிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு நன்றி தெரிவிப்பதாக மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 | 

அக்டோபர் 11 ஆம் தேதி சென்னைக்கு வருகை தரும் சீன அதிபர் ஷி ஜின் பிங்குடன் பிரதமர் மோடி நட்பு ரீதியாக பல்வேறு துறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடவுள்ளார். இருநாட்டு தலைவர்கள் சந்திப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில், மாமல்லபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய முன்னாள் இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்,  இரு நாட்டு தலைவர்கள் வருகையை ஆதரிக்கும் ஸ்டாலின், வைகோவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், கட்சிக்கு அப்பாற்பட்டு இந்த நன்றியினை தெரிவித்து கொள்வதாகவும் கூறியுள்ளார். 

newstm.in
 
newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP