டெங்கு காய்ச்சலுக்கு ஆசிரியை உயிரிழப்பு 

நாகை மாவட்டம் மயிலாடுதுறை கீழே நாஞ்சில் நாடு பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்துள்ளார். தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியை சத்யாதேவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
 | 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP