Logo

பீர் குடிக்கும் தமிழ் பாடகி...கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

பீர் பாட்டிலுடன் இருக்கும் பிரபல பாடகியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 | 

பீர் குடிக்கும் தமிழ் பாடகி...கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

சூப்பர் சிங்கர் மூலம் அறிமுகமானவர் பாடகி பிரகதி. இவர், தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியுள்ளார். அண்மையில்  கவர்ச்சியான போட்டோ ஒன்றையும் வெளியிட்டு பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார் பிரகதி.

இந்த நிலையில், பிரகதி பீர் பாட்டிலை கையில் வைத்தபடியே போட்டோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. ‘நான் குடிக்கும் முதல் பீர்’ என்ற கேப்ஷனுடன் இணையத்தில் அந்த புகைப்படத்தை பிரகதி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பிரகதியா இது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP