சென்ட்ரல் – சந்திரகாச்சி இடையே சிறப்பு ரயில்

சென்ட்ரல் – சந்திரகாச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 | 

சென்ட்ரல் – சந்திரகாச்சி இடையே சிறப்பு ரயில்

சென்ட்ரல் – சந்திரகாச்சி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

நெரிசலை தவிர்ப்பதற்கு எம்ஜிஆர் சென்ட்ரல் – சந்திரகாச்சி இடையே அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், இந்த சிறப்பு ரயில் அக்டோபர் 5 –ஆம் தேதி முதல் டிசம்பர் 28-ஆம் தேதி வரை சனிக்கிழமை தோறும் மாலை 6.20 மணிக்கு புறப்படும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP