பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகப்படுத்த அரசுக்குக் கோரிக்கை

தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று காலை காலை 6-7 மணி வரையும், இரவில் 7-8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை அதிகப்படும்படி தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்
 | 

பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகப்படுத்த அரசுக்குக் கோரிக்கை

பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகப்படும்படி தமிழக அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். 

தமிழகத்தில் தீபாவளி தினத்தன்று காலை காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவில் 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இது பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் தனிப்பட்ட, உரிமைகளை பறிப்பதாக பரவலாக கருத்து எழுந்துள்ளது. நாள் முழுவதும் வெடி வெடித்துக் கொண்டாடிய தீபாவளியை மாற்றி, 2 மணி நேரமாக சுருக்கி, அந்த நேரத்தையும் அரசு தீர்மானிப்பது எங்களை அடிமைப்படுத்துவதாக உள்ளது என்பது பொதுமக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. 

அதனால், பட்டாசு வெடிக்கும் நேரத்தை அதிகப்படுத்திட வேண்டும் என அரசுக்குக் கோரிக்கை வைக்கும் மக்கள், அதை செயல்படுத்தாவிட்டால், நாங்கள் எங்கள் விருப்பம் போல் வெடிப்போம் என்கிறார்கள்.  


newstm.in


 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP