ராமேஸ்வரம்: ரூ.250 கோடியில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது

ராமநாதபுரம் பாம்பனில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது.
 | 

ராமேஸ்வரம்: ரூ.250 கோடியில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது

ராமநாதபுரம் பாம்பனில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி இன்று பூமி பூஜையுடன் தொடங்கியது. 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள பாம்பன் பாலம்  105 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், ரூ.250 கோடி மதிப்பீட்டில் இரட்டை வழித்துடன் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2.3கிலோ மீட்டர் தூரத்திற்கு 101 துண்கள் கொண்ட புதிய பாலம் கட்டும் பணி இன்று பூமி பூஜையுடன் தொங்கியது. பழமை மாறாமல் புதிய பாம்பன் தூக்கு பாலம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP