Logo

மதுரை, பெரம்பலூரில் மழை 

மதுரை மாட்டுத்தாவணி, அண்ணா நகர், தெப்பக்குளம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
 | 

மதுரை, பெரம்பலூரில் மழை 

மதுரை மாட்டுத்தாவணி, அண்ணா நகர், தெப்பக்குளம், கோரிப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. மேலும், பெரம்பலூர், துறைமங்கலம், கவுல்பாளையம், குன்னம், பாடாலூர், செட்டிகுளம், வேப்பந்தட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் அந்தந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP