சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் :  அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. வடபழனியிலிருந்து போரூர் செல்லக்கூடிய முக்கிய சாலையில் செயல்பட்டு வரும் இந்த பங்க் மேற்கூறையின்றி ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.
 | 

சென்னையில் ஆபத்தான முறையில் பாதுகாப்பின்றி பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருவதால் வாகன ஓட்டிகளிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

சென்னை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் இந்தியன் ஆயில்  பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. வடபழனியிலிருந்து போரூர் செல்லக்கூடிய  முக்கிய சாலையில் செயல்பட்டு வரும் இந்த பங்க் மேற்கூறையின்றி  ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வருவதாக தெரிகிறது.

சென்னை: ஷாமியானாவின் கீழ் செயல்பட்டு வரும் பெட்ரோல் பங்க் :  அச்சத்தில் வாகன ஓட்டிகள்!

காற்றுடன் சேர்ந்து மழை  பெய்துவரும் சூழலில் இந்த  பங்கில் அமைக்கப்பட்டுள்ள ஷாமியானா கழன்று வாகன ஓட்டிகள் மீது விழும் வாய்ப்பு உள்ளது. அதோடு மிகவும் கவனத்துடன் நடத்தப்பட  வேண்டிய  பெட்ரோல் பங்க், இவ்வாறு  ஷாமியானாவின் கீழ் நடத்தப்பட்டு வருவது வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனை மாநகராட்சி நிர்வாகம் கண்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP