மாசிலிருந்து காவிரி ஆற்றை மீட்க புதிய திட்டம்: முதல்வர் அறிவிப்பு

காவிரி ஆறு மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க ஒரு புதிய திட்டத்தினை தொடங்க அரசு முடிவு செய்துள்ளது என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 | 

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, "காவிரி ஆறு மாசுபடுவதிலிருந்து முழுமையாக மீட்டெடுக்க, ஒரு புதிய திட்டத்தினை தொடங்கவுள்ளது 'நடந்தாய் வாழி காவேரி' என்ற திட்டத்தினை தொடங்க அரசு முடிவு செய்து திட்ட அறிக்கை தயாரித்து வருகிறது. 

இதே போல் பவானி, வைகை, அமராவதி, தாமிரபரணி ஆறுகள் மாசுபடுவதைத் தடுக்கவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்று தெரிவித்தார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP