முருகன் இட்லி கடையின் உரிமம் ரத்து

முருகன் இட்லி கடையின் உரிமத்தை ரத்து செய்து உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
 | 

முருகன் இட்லி கடையின் உரிமம் ரத்து

முருகன் இட்லி கடையின் உரிமத்தை ரத்து செய்து உணவு பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை பாரிமுனையில் உள்ள முருகன் இட்லி கடையில் தரமற்ற உணவு விற்பனை செய்யப்படுவதாக உணவுப்பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்துள்ளது.

இந்த புகாரில் அடிப்படையில், அம்பத்தூர் முருகன் இட்லி கடைக்கு உணவு தயாரிக்கும் கூடத்திற்கான உரிமத்தை திருவள்ளூர் மாவட்ட உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

முருகன் இட்லி கடை மக்களிடம் பிரசதிபெற்ற ஓர் உணவகம் ஆகும். அந்த உணவகத்தில் தரமற்ற உணவு விற்பனை செய்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP